TNPSC Group 2A Exam Tamil Model Question PaperTNPSC Group 2A Exam Tamil Model Question Paper:

1. மாணிக்கவாசகர் காலம் என்ன?

A)    கிமு 9   B) கிபி 9   C)கிமு 12   D) கிபி 12

 

2. யாரிடம் செல்வம் நிலைக்காது என வள்ளுவர் கூறுகிறார்?

A)    கஞ்சனிடம்  B) சோம்பேறி C)அறிவில்லாதவர்   D) பொறாமை உடையவர்

 

3. யார் பகையை தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மை போன்றது என்று வள்ளுவர்

     கூறுகிறார்?

A)    மாட்டுகடா   B) புலி   C)சிங்கம்    D) ஆட்டுக்கடா

 

4. ஏலாதி நூல் எந்த மதத்தை சார்ந்த நூலாகும்?

A)    சைவம்;   B)  வைஸ்ணவம்  C)பௌத்தம்   D) சமனம்

 

5. 'செம்மொழி அதுவே நம் மொழி' என்று கூறியவர்?

A)    பரிதிமாற்கலைஞர்  B) வள்ளுவர்   C)பாவாணர்  D) கால்டுவெல்

 

6. என்று முளதென்தமிழ் என்று கூறுவர் யார்?

A) வள்ளுவர்  B) ஒட்டக்கூத்தர்  C)கம்பர்  D) கபிலர்

 

7. எந்த நூல் மாந்தர் இனத்திற்கு வாழ்வியல் நெறிமுறைகள கூறும் நூலாகும்?

A)    சிலப்பதிகாரம்  B)   நன்னூல்   C)திருக்குறள்   D) ராமாயணம்

 

8. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்கும் என்று கூறியவர்?

A)    அண்ணா   B)   கமில்சுவலபில்   C)கபிலர்  D)  கெல்லட்

 

9. அகத்தியர் இலக்கணத்தை எத்தனை வகையாக பிரிக்கிறார்?

A)    3       B)  4      C)5      D)  8

 

10. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற நூல் இடம் பெற்ற

A)  அகநானூறு  B) புறநானூறு C)பதிற்றுப்பத்து D) பரிபாடல்

 

11. உயர் தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் வெளியான ஆண்டு?

A)    1964;    B)   1966      C)1968    D)  1970

 

12. பரிதிமாற்கலைஞர் எந்த ஆண்டு பிறந்தார்?

A)    6.7.1870   B)  7.6.1870      C)3.6.1870    D)  11.1.1870

 

13. பரிதிமாற்கலைஞர் நான்காம் தமிழ்சங்கம் எங்கு நிறுவினார்?

A)  சென்னை     B) குமரி    C)மதுரை  D)  கபாடபுரம்

 

14. டென்னிசன் இயற்றிய ஆர்தரின் இறுதி என்னும் நூலுக்கு எந்த தமிழ் நூல் முன்னோடி ஆகும்?

A)    நற்றினை  B) குறுந்தொகை    C)  திருக்குறள்  D) ராமாயணம்

 

15. பரிதிமாற்கலைஞர் நீதிநெறி விளக்கத்திற்கு எத்தனை பாடலுக்கு உரை எழுதியுள்ளார்?

A)    101   B)   51    C)   501      D)  256

 

16. முஃமது என்பது என்ன குறுக்கும் ஆகும்?

A)    ஐகாரம்    B)   ஒளகாரம்    C) மகரம்   D)  ஆய்தம்

 

17. எங்கே செல்கிறாய்?  ஏவ்வகை வாக்கியம்?

A) உணர்ச்சி  B) செய்தித்தொடர்;  C) வினா  D) விடை

 

18. குடியரசுத் தலைவர் உலக தமிழ்மாநாட்டை தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம்?

A)    செயப்பாட்டு   B) ;செய்வினை  C) தனிவாக்கியம் D)  தொடர் வாக்கியம்

 

19. ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே என்று பாடியவர் யார்?

A)    மாணிக்கவாசகர்    B)  ஒட்டக்கூத்தர்  C) வள்ளலார்    D)  ஒளவையார்

 

20. பாவம் வயதானவர் அவரை எழுப்பாதீர்கள் - என்று காவலர் மீது கருணைக் கொண்ட     பிரதமர் யார்?

A) ராஜீவ்    B)  மோடி      C) இந்திரா     D)  நேரு

 

21. பதறாத காரியம் சிதறாது என்பதை ஆங்கிலத்தில் என்ன?

A) Health is wealth B) Haste makes waste  C)Waste power of Energy D) None

 

22. தமிழர்களுக்குத் தாய்மொழிப் பற்று பெருகவேண்டும் என்பது எனது பிரார்த்தனை என்று கூறியவர் யார்?

A) பாரதியார்         B) பாரதிதாசன்       C)ராமலிங்கம்       D) பெரியார்

               

23. கோவலன் கண்ணகியிடமிருந்து எந்த பொருளை வாங்கி விற்பனைக்கு சென்றான்?

A) தோடு   B)  வளையல்   C) ஒட்டியாணம்  D)  காற்சிலம்பு

 

 

24. மடக்கொடி - இலக்கணக்குறிப்பு

A) பண்புத் தொகை  B) ; உவமைத்தொகை C) அன்மொழி;த்தொகை D) வினைச்சொல்

            

25. வஞ்சிக்காண்டம் எத்தனை காதைகள் உள்ளன?

A)  13    B)  10    C)  7       D) 30

 

26. எந்த மரத்தின் கீழ் பெண் தெய்வத்தை பார்த்தோம் என்று சாத்தனார் கூறினார்?

A)    வேம்பு  B)  அரசமரம்   C) வேங்கைமரம்   D)  அத்திமரம்

 

27. தமிழ் ஓளியை மதங்களில் காட்டாதீர்கள் என்று கூறியவர்?

A) பாரதி   B)   பாரதிதாசன்  C) கபிலர்  D) பெரியார்

 

28. தொண்டு செய்த பழுத்த பழம் என்று பெரியாரைப் படம் பிடித்தவர் யார்?

A)    கி. வீரமணி B)   கருணாநிதி  C) அண்ணா  D)  பாரதிதாசன்;

 

29. மெல்ல மெல்ல மற என்ற சிறு நாவலை எழுதியவர்?

A) கமலநாதன்  B) மகாலெட்சுமி   C)  லெட்சுமி  D) வரலெட்சுமி

 

30. மொழிகள் எத்தனை வகைப்படும்?

A) 2  B)  3   C) 4   D)  None

 

31. பொன்னன் எவ்வகை ஆகுப்பெயர்?

A) குணம் B) தொழில்   C) பொருள்  D)  காலம்

 

32. தசரதனுக்கு எத்தனை மக்கள் உள்ளதாக கம்பர் கூறுகிறார்?

A) 100    B)     50    C) 6    D)  4

 

33. சிருங்கிபேரம் எந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது?

A) யமுனா   B)  நைல்   C)  ராவி  D)  கங்கை

 

34. செய்நன்றிக்கு மறாவாமையாக கம்பர் எத்தனை பாடலுக்கு ஒருமுறை புரவலரை புகழ்ந்து பாடுகிறார்?

A) 10   B)  100      C) 500      D)  1000

 

35. உலகினில் நாகரீகம் அழிந்தாலும் கவலை இல்லை கதி இருந்தால் புதுப்பிக்கலாம் என்று கூறியவர் யார்?

A) மாக்ஸ்முல்லர்  B)  பானார்  C) கால்டுவெல்  D) பாரதிதாசன்

 

36. அம்பேத்கார் எங்கு பிறந்தார்?

A) கபோலி    B) அம்பவாடே   C) சபோலி   D)  தபோலி

 

37. மக்கள் கல்விக்கழகத்தை அம்பேத்கார் எந்தாண்டு தொடங்கினார்?

A) 1944       B)  1945    C) 1946       D) 1948

 

38. பேச்சு உரிமையைப் பற்றி கூறும் சாசனம் எது?

A) 21    B)  20    C) 19      D)  18

 

39. தகவல் அறியும்  உரிமைச் சட்டம் (2005) எந்த பிரிவின்படி தகவல் அறியலாம்?

A) பிரிவு 4   B) பிரிவு 6   C) பிரிவு 2  D)  பிரிவு 80

 

40. Writs என்பதனை தமிழ்ச் சொல் எது?

A) உரிமைச் சட்டம் B) குற்றவியல் சட்டம்  C) சட்ட ஆவணம் D) வாரிசுரிமை சட்டம்

 

41. கதிர்வேல்  வெற்றிலை தின்றான் - என்பது

A) இனங்குறித்தல் B)  குறிப்புசொல்  C) குறிப்புச  D) வெளிப்படை சொல்;

 

42. அதிகால் மாறிய அங்கண் அகல்வயல் - என்ற பாடலை பாடியவர் யார்?

A) இளம் பொறையானார்      B) மிளைகிழான் நல்வேட்டர்

C) உருத்திசன்மர்           D) பெருங்கோவலினார்

 

43. தமிழர் திருநாள் தை முதல் நாளாம் -அமிழ்தென இனிக்கும் பொங்கல் திருநாள் - என்ற பாடலை பாடியவர் யார்?

A) பாரதிதாசன்  B)  கால்டுவெல்  C) முடியரசன்  D) பாரதியார்

 

44. வினா எத்தனை வகைப்படும்?  

A) 6    B) 7      C)  8    D)  5

 

45. பெரியபுராணத்தை பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாகும்?

A) 8     B) 9      C) 10    D)  12

 

46. உலகெல்லாம் ஓதி ஒன்று என்ற திருப்பதிகம் பாடியவர் யார்?

A) மாணிக்கவாசகர்  B)  திருநாவுக்கரசர் C) ஞானசம்பந்தர் D)  சுந்தரர்

 

47.  வாகீசர் என்பதன் இலக்கண குறிப்பு

A) பெயர்ச்சொல்  B) வினையெச்சம் C) பெயரெச்சம்  D)  முற்றுமேளா

 

48.  சூலை என்பது 

A) தலைவலி B) கண்வலி C) வயிற்றுவலி D) கால்வலி

 

49. உலகம் உயிர் கடவுள் என்று பெரியபுராணத்தை கூறியவர்

A) சேக்கிழார்    B) மீனாட்சி சுந்தரம்  C) திரு வி க  D) பாரதி

 

50. அன்பை பெருக்கி எனது ஆருயிரை காக்க வந்த -  என்ற பாடலை பாடியவர் யார்?

A) வள்ளலார்  B) தாயுமானவர்   C) புகழேந்தி  D)  சமனமுனிவர்

 

51. ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டறியப்பட்ட ஆண்டு?

A) 1894   B) 1830  C) 1826  D)  None

 

52. ஆபுசு அவர்களின் பிறந்து 100 ஆண்டுகள் ஆன ஆண்டு எது?

A) 2016   B) 2017   C) 2018    D)  2019

 

53.   இதயக்கனி என்று ஆபுசு  அழைத்தவர் யார்?

A) ஜெயலலிதா  B) கருணாநிதி C) அண்ணா  D)  பெரியார்

 

54.  ஆகாயத்தாமரை என்பது எந்த உவமையுடன் கூறலாம்?

A)  எண்ணிதுணியாமை B)  பொய்அழுகை C)  இல்லாத ஒன்று  D) None

 

55.  வேறுப்பட்டது எது?

A) கௌடம்  B) மரகதம்   C) அகங்காரம்   D)  பாஞ்சாலம்

 

56.  வயல்களில் முளைக்கும் தேவையற்ற பயிர்களைபோல தேவையற்ற போலி புலவர்கள் உள்ளனர் என்று கூறியவர்?

A) ஓட்டக்கூத்தர் B); காளமேகம் C) அதிவீரராமபாண்டியன் D) பொய்பால் புலவர்

 

57.  பஃநுனி ஆற்றுடன் பன்மலை அருக்கூத்து – என்ற பாடலை பாடியவர்?

A) பாரதி      B) பாரதிதாசன்   C) இளங்கோ  D)  கபிலர்

 

58. எந்த நூற்றாண்டில் சாலமன் மன்னனுக்கு மயில்தோகை அனுப்பப்பட்டது?

A) BC 5      B)  BC 10      C) AD 10      D)  AD 5

 

59. தமிழ்மொழியை தமிழ்ககெழுகூடல் என்று கூறும் நூல் எது?

A) புறநானூறு   B) பரிபாடல்   C)  நற்றினை   D)  ழேநெ

 

60.  ஓக்கூர் மாசாத்தியார் யாரை மணக்க கூடாது என்று கூறினார்?

A) வரதட்சனை கேட்பவனை  B) வீரமற்றவன் C) கோபம்  D) ழேநெ

 

61.  கீழார்வெளி என்னுமிடத்தில் எந்தாண்டு ஆய்வு செய்தனர்?

A) 1958    B)  1953    C) 1968    D)  1973

 

62. தாமரை - இலக்கண குறிப்பு

A) பொருட்பெயர்   B) காலப்பெயர்   C) பொதுப்பெயர்  D)  சினைபெயர்

 

63. வெற்றிலை என்பதை பிரிக்கவும்

A) வெற்ற 10 இலை B)  வெறுமை  10 இலை C) வெ 10 இலை  D)  ழேநெ

 

64. அகத்தினை எத்தனை வகைப்படும்?

A) 4    B)   5    C) 6    D)  7

 

65. திருவள்ளுவர் இல்லாவிடில் தமிழன் உலகுக்கு தெரியவாய்;ப்பில்லை போகி விடும் என்று கூறியவர் யார்?

A) திரு.வி.க  B) கி.ஆ.பெ.விஸ்வநாதன்  C) கபிலர்   D)  ஒட்டக்கூத்தர்

 

66. புறத்தினை எத்தனை வகைப்படும்? 

A) 8    B) 10   C) 12     D)  18

 

67. நாமர்க்கும் குடியல்வோம் என்று கூறியவர் யார்?

A) ஞானசம்பந்தர் B)  திருமூலர் C) திருநாவுக்கரசர்  D)  சுந்தரர்

 

68. 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்று கூறியவர்?

A) ஒளவையார் B) சேக்கிழார் C) ஒட்டக்கூத்தர் D) வள்ளுவர்

 

69. 'தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த' பாடல் இடம் பெற்ற நூல்?

A) பரிபாடல்   B)  கலித்தொகை C) பதிற்றுப்பத்து  D) அக400

 

70. கல்லாதவர்கள் களர் நிலத்திற்கு ஒப்பானவர்கள என்று கூறியவர் யார்?

A) பாரதிதாசன்   B)  பாரதி C) ஒளவை  D)  வள்ளுவர்

 

71. குறட்டை ஒலி என்னும் நூலை எழுதியவர்யார்?

A) கல்கி    B)  மு.வ.    C) திண்டுக்கல் சீனிவாசன்  D) பெரியார் மைந்தன்

 

 

72. 'முன்பனிக்காலம்' – எந்த மாதத்தினை குறிக்கும்?

A) கார்த்திகை  B)   மாசி   C) தை   D) சித்திரை

 

73. 'முதுமொழிமாலை' – என்னும் நூலை எழுதியுள்ளார்?

A) உமறுப்புலவர் B) என்னாயினப்புலவர் C) பாரதி  D)  பாரதிதாசன்

 

74. சத்தியசோதனை என்னும் நூலை எழுதியவர் யார்?

A) வள்ளுவர்    B) காந்தி   C) அண்ணா  D)  காளமேகம்

 

75. பைந்தமிழ் பாவலனின் நினைவு நாள் எப்பொழுது?

A) 11.9.21    B); 9.11.21    C) 12.11.21    D)  None

 

76. எந்த சன்னதி வீதியில் வள்ளலார் போகும்போது திசும்பர சுவாமி உத்தமர் போகிறார் என்று  கூறினார்?

A) சுவாமிமலை  B) திருநெடுகுளம்  C) திருவொற்றியூர்  D) மயிலை

 

77. வள்ளலாரை எந்த கடையேழு வள்ளலுடன் ஒப்பீடு செய்கிறோம்?

A) பாரி    B)  ஆய்    C) காரி   D)  பேகன்

 

78. வள்ளலார் இயற்றிய திருஅருட்பாவில் எத்தனை தொகுதிகள் உள்ளன?

A) 3   B) 4    C) 5   D)  6

 

79. அயோத்திதாசன் எங்கு பிறந்தார்?

A) அயோத்தி   B)  பூர்வா   C) மக்கிமா  D)  சௌமியா

 

80. வெண்பா பாடலில் எத்தனை அடிகள் இடம்பெறும்?

A) 2 to 4        B)  2 to 8         C) 2 to 16        D)  2 to 12

 

81. ஆசிரியப்பாவில் பொதுவாக எத்தனை சீர்கள் வரும்.

A) 3    B) 4    C) 6    D)  8

 

82. பாடல்களில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது

A) சீர் எதுகை   B)  எதுகை   C) இயைபு    D)  மோனை

 

83. தம்பி தேன் வந்து பாயும் உன் நெஞ்சிலே – பாடலை பாடியவர்?

A) பாரதிதாசன்   B)   பாரதி  C) கல்கி    D)  இளந்திரையன்

 

 

84. மூந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?

A) ஆத்திசூடி   B) அகவற்பா  C) அகத்தியம்   D)  தொல்காப்பியம்

 

85. வெறுங்கை என்பது மூடத்தனம் என்று கூறியவர்?

A) பாரதி    B)  சுரதா  C) தாராபாரதி    D)  என்னாயினபுலவர்

 

86. வினையே ஆடவனுக்கு உயிர் என்று கூறும் நூல் எது?

A) அகநானூறு   B) புறநானூறு   C) குறுந்தொகை    D) கலித்தொகை

 

87. எந்த நாடு முதன்முதலாக நூலகமுறை அறிமுகம் செய்தது?

A) பிரிட்டன்   B)  ருளுயு   C) கீரிஸ்    D)  தாய்லாந்து

 

88. கல்கத்தா நூலகத்தில் எத்தனை இலட்சம் புத்தகங்கள் உள்ளன?

A) 8     B)  12      C) 10      D)  15

 

89. இந்திய நூலகத்தின் தந்தையான அரங்கநாதன் பிறந்த ஊர்?

A) திருகச்சூர்  B)  சோமநாதபுரம்  C) சிதம்பரம்   D)  சீர்காழி

90. உ.வே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு?

A) 1945   B)  1946      C) 1947     D)  1948

 

91. ஒரு  பாடலைச் சொல்லாமலும் பொருளாளலும் அழகுப்பெற வைப்பதற்கு பெயர் என்ன?

A) சந்தம்   B)  ராகம்  C) அணி    D)  தாளம் (பல்லவி)

 

92. கல்வியை விட மேலானது எது என்று அய்யன் கூறுகிறார்?

A) செல்வம்   B)  புகழ்    C) மக்கட்பேறு    D)  ஒழுக்கம்

 

93. யாரைப் போல அமைதியாக இருக்க வேண்டும்?

A) மான்   B)   கொக்கு    C) நரி     D)  பூனை

 

94. திருக்குறள் எந்த மொழியில் பெயர்க்கப்பட்டது?

A) ஆங்கிலம்   B)  கிரேக்கம்   C) இலத்தீன்    D)  யுடட

 

95. இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே – என்ற பாடலை கூறியவர்?

A) பாரதிதாசன்  B)  பாரதி  C) வவேசு    D)  உவேசா

 

96. தினைமாலை 150 என்ற நூலை எழுதியவரின் காலம் என்ன?

A) கிமு 5  B)    கிபி 5   C) கிமு 8  D)  கிபி 8

 

97. மனவை முஸ்தபா எத்தனை தகுதி கோட்பாட்டை கூறியுள்ளார்?

A) 8    B)   10     C) 11     D)  12

 

98. முதல்மாந்தன் பேசிய மொழி எது?

A) ஷிப்ரு   B)   பெர்சியன்    C) ஆங்கிலம்    D)  தமிழ்

 

99. சங்க இலக்கியத்தின் மொத்த அடிகள்

A) 35260    B)   26350        C) 35230        D)  26250

 

100. கமிலசுவலபில் எந்த நாட்டு அறிஞர்?

A) போர்ச்சுகீசியர்  B)   செக்    C)  பிரிட்டன்    D)  ஸ்பெயின்

Share:

Comments:

Leave a Comment


Free E-mail Job Alerts


Enter your email address: